✔✔ Online People ✔✔

வரலாற்றில் முதற் தடவையாக அமெரிக்க டொலர் பெறுமதி 250 ரூபாவை தாண்டியது.

 


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று

 விகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 96 சதம் விற்பனை பெறுமதி 259 ரூபா 99 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 243 ரூபா 52 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 67 சதம் விற்பனை பெறுமதி 290 ரூபா 22 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 16 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 25 சதம்.

Central Bank announces official US Dollar rate for today;

Buying – Rs. 249.96

Selling – Rs. 259.99
Share on Google Plus

About smile picker

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment